நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக கட்டுமான சங்க பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டட உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப. அவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0