நீலகிரி மாவட்டம் சி ஐ டி யு சங்கத்தினர் ஒன்றிய அரசின் நீதிநிலை அறிக்கையை கண்டித்து நகல் கிளிக்கும் போராட்டம் செய்தனர்,

நீலகிரி மாவட்டம் சி ஐ டி யு சங்கத்தினர் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அனைத்து சங்கம் நகல் கிளிக்கும் போராட்டம் நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு நகல் கிழிக்கும் போராட்டம் அனைத்து சங்க கூட்டு தாலைமையில் நடைபெற்றது சி ஐ டி யு மாவட்ட செயலாளர் C.வினோத் சிஐடியு மாவட்ட தலைவர் எல் சங்கரலிங்கம் lpf கவுன்சில் செயலாளர் ஜெயராமன் lpf பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் போஜராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர் இதில் சி ஐ டி யு மாவட்ட நிர்வாகி ஜே ஆல்துறை மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ் மூர்த்தி கிருஷ்ணன் சேகர் எல்பிஎப் நிர்வாகிகள் ஆனந்த் கணேஷ் மதன் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர், இதில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி என்ன பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர், ஆர்ப்பாட்டம் நிறைவாக சி ஐ டி யு மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்,.