நீலகிரி மாவட்ட 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

நீலகிரி மாவட்ட 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது, நிறைவு விழா நிகழ்ச்சியில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கூட்டுறவு ஒன்றியத்திற்கான விருது நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு அரசு தலைமை கொரடா கா. இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார், கூடுதல் ஆட்சியர் கெளசிக், உதகை சட்டமன்ற உறுப்பினர் எல் கணேசன், நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட பழங்குடியினர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்தோஸ் ஆகியோர் முன்னிலையில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தின் செயலாட்சியர் ரா.கௌரிசங்கர் உதவியாளர் ர. நவீன் ஓட்டுநர் B. குமார் ஆகியோர் களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது, விழாவில் நீலகிரி கூட்டுறவு நிர்வாகிகள் அலுவலர்கள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்.