கோவை உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில்உள்ள தனியாருக்கு சொந்தமான பேப்பர் கம்பெனி அருகே நிர்வாண நிலையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவருக்கு 35 வயது இருக்கும்.அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.இது குறித்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் செல்வராஜ் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0