திருநின்றவூர் :பட்டாபிராம் அடுத்த திருநின்றவூர் நடு குத்தகை கங்கை அம்மன் கோவில் தெரு ரியாஸ் வயது 21. வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக திருநின்றவூர் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துரியாசின் பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரிக்கையில் கொலையாளிகள் ராபர்ட் என்கிற சிவகுமார் 32 தகப்பனார் பெயர் சேகர். நடுத்தகை என்பவரின் மனைவி அனு பிரியா என்பவர் கருத்து வேறுபாடு மக காரணமா பிரிந்து இறந்த நபரின் ரியாசின் நண்பரான ஷ் யாம் என்பவரிடம் வாழ்ந்து வந்ததாகவும் இந்நிலையில் 24.10.2024 அன்று அதிகாலை 2 மணி அளவில் குற்றவாளிகள் ராபர்ட் மற்றும் ஜோசப் வரும் மது அருந்தி கொண்டிருந்த போது ராபர்ட் என்பவரிடம் சாம் அனுசியா உடன் இருப்பது தொடர்பாக பிரச்சனை செய்யக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது நடந்த மோதலில் ராபர்ட் மற்றும் ஜே ம்ஸ் இருவரும் ரியாஸ் தலையில் அடித்ததாகவும் சம்பவ இடத்தில் இறந்துள்ளார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் ராபர்ட் மற்றும் ஜேம்ஸ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0