2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்.

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் புதூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி நந்தினி ( வயது 26)இவர் கடந்த 2 -ஆம் தேதி தனது குழந்தைகள் மனோஜ் குமார் (வயது 9) தனுஸ்ரீ ஆகியோருடன் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் பாலமுருகன் அன்னூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.