ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் தூய இருதய அன்னையின் 119 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் நவநாள் திருப்பலி சிறப்பாக நடைபெற்றது. திருவிழா இறுதிநாளான இன்று காலை 8 ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெற்றது. காலை 10 இதய அன்னையின் தேர்பவனி தெருக்களில் வலம் வந்து மாலை 4 மணியளவில் கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. திருவிழா நிகழ்வுகளில் நெட்டூர் பங்குத்தந்தை அருட்பணி. வின்சென்ட்,இணை பங்கு தந்தை அருட்பணி. சிலுவை அடிமை ஊர் நாட்டாண்மைகள், அன்பிய பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0