நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், பாலகொலா ஊராட்சி, பி.மணியட்டி சமுதாயக் கூடத்தில் (12.06.2024) நடைபெற்ற
மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் 107 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பில் பல்வேறு
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மாதன் (எ) மாயன், தோட்டக்கலைத் துறை ரோஜா பூங்கா மேலாளர் உட்பட பலர் உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0