திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் BS V1 புதிய 15பேருந்துகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .மா. பிரதீப் குமார், இ,ஆ,ப, அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு .மு.அன்பழகன் அவர்கள், மண்டலம் மூன்றின் தலைவர் மு மதிவாணன் மாநகராட்சி ஆணையர் திரு .வே .சரவணன் ,இ,ஆ,ப, அவர்கள்,கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் திரு .க.சா .மகேந்திர குமார் அவர்கள், திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் திரு .ஆ .முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் திரு. சிவசங்திரன் (கரூர்) துணை மேலாளர் திரு. ரங்கராஜன் (மனிதவள மேம்பாடு, கூட்டான்மை)துணைமேலாளர்கள்(
தொழில்நுட்பம்) திரு. கார்த்திகேயன், திரு. புகழேந்தி (வணிகம்) போக்குவரத்து கழக பணியாளர்கள் , கோட்ட மேலர்கள் திரு. ஜேசுராஜ்( புறநகர் ) திரு. சுரேஷ் பார்த்திபன் (நகரம்) கோட்டை மேலாளர் (பெரம்பலூர் )திரு .ராமநாதன், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர் அலுவலக பணியாளர்கள், அனைத்துதொழிற்சங்க பிரதிநிதிகள், அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்ஆகியோர் இன்று கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0