மாண்புமிகு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை என்பதை எடுத்துரைத்தார். உடன்
கவிஞர் கனிமொழி எம்.பி வி.சி.க.தலைவர் திரு.தொல்.திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கலாநிதி வீராசாமி, திரு.சு.வெங்கடேசன், திரு.இரவிக்குமார், திருமிகு.ஜோதிமணி, திரு.துரை.வைகோ, திரு.சசிகாந்த் செந்தில், திரு.நவாஸ்கனி, திரு.வை.செல்வராஜ், திரு.சச்சிதானந்தம், திரு.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0