எம்ஜிஆர் நகர் காவல் நிலைய சமூக விரோதிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ஆல்ட்ரின் எம்ஜிஆர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இணைந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிட பொதுமக்கள் பாராட்டிட பாடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு மக்களை பயமுறுத்திய இரண்டு ரவுடிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டமும் போதை பொருள் கஞ்சா போதை மாத்திரைகளை விற்பனை செய்திட்ட பயங்கரமான 8 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சமூக சேவகர் சந்திப் ராய்ரத்தோர் உத்தரவிட்டுள்ளார் இதன் உத்தரவு நகல் புழல் மத்திய சிறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0