நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்ற உறுப்பினரும் திமுக கழக துணை பொதுச் செயலாளர் ஆ இராசா

நீலகிரி மாவட்ட திமுக கழகச் செயலாளர் ப .மு. முபாரக் சுற்றுலா அமைச்சர் க. இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நீலகிரி மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ரஹ்மத்துல்லா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்,உடன் துணைச் செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.