நீலகிரி மாவட்ட உதகை கடநாடு உள்ளத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் காலை 11 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது, தமிழக முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் அவரின் ஆணைக்கிணங்க மக்களுடன் முதல்வர் முகாம் துவங்கியது, நிகழ்வில் உதகை கோட்டாட்சியர் மகாராஜன், வட்டாட்சியாளர் சரவணகுமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் எ. மாதன்,உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை,வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், கடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சிவமணி, உல்லத்தி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார், முன்னிலையில் மக்களுடன் முதல்வர் முகம் திட்டத்தின் நிகழ்ச்சியில் கடநாடு உள்ளத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களிடமிருந்து 304 மனுக்கள் பெறப்பட்டன, நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் அனைத்து துறைகளிலும் இருந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முகாமில் செயல்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தரப்பட்டன, மற்றும் கடநாடு ஊராட்சித் மன்ற தலைவர் சங்கீதா சிவமணி, அப்பகுதி மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி முகாமில் பயனடை செய்தார், தொடர்ச்சியாக முகாமிற்கு பல பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏழை எளிய மக்களுக்கு உள்ளத்தி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் தங்கள் பகுதியில் இருந்து வந்த மக்களுக்கு வேண்டிய அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி உதவிகள் செய்யப்பட்டன, உடன் உள்ளத்தில் செயலாளர் சகிஸ் முகாமில் மக்களின் பணிகளை மேற்கொண்டு வந்தார், நடைபெற்ற முகாமில் காலை டீ, பிஸ்கட், மதிய உணவு வழங்கப்பட்டது, உடன் உதகை தனி வட்டாட்சியாளர் சங்கீதா, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், ஊராட்சி செயலாளர் சசிகுமார், உள்ளத்தி ஊராட்சி செயலாளர்.சகீஸ், முதலமைச்சர் காப்பீடு திட்டம் அலுவலர் சுதீப், கனரா வங்கி அலுவலர் செல்வராஜ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஆலோசனை வழங்கி மருந்துகளும் வழங்கப்பட்டன, அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள், ஊர் தலைவர் நடைபெற்ற மக்கள் முதல்வர் முகாமில் காலை முதல் மாலை வரை இருந்து வருகை தந்த அனைத்து மக்கள்களின் மனுக்களை பெற்று அதற்குரிய அலுவல அதிகாரிகளிடம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது, நடைபெற்ற மக்கள் முதல்வர் முகாமில் கடநாடு மற்றும் உள்ளத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் 1500க்கும் மேல் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை வசதிகள் குறைகளை மனுக்கள் மூலமாக அரசு அலுவலர்கள் ஆய்வின் படி மனுக்கள் உதகை கோட்டாட்சியர் மகாராஜா, உதகை வட்டாட்சியர் சரவணகுமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஏ,மாதன், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை,கடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சிவமணி, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் ஆகியோர் முன்னிலையில் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர், இம்முகாமில் வயது முதியோர்கள் பெண்கள், விவசாயிகள் மாற்றுத் திறனாளிகள் என்ன பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்,
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink1