உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர்அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். புலன் விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல வேண்டி உள்ளதால் தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.