சென்னையை அடுத்த மாங்காடு கோவூர் பகுதியில் சாலையில் தலையில் காயத்துடன் பிணமாக கிடப்பதாக மாங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என விசாரித்த போது அவர் சின்ன பணிச்சேரியை சேர்ந்த யுவராஜ் என்பதும் ஒரகடம் பகுதியில் பிளக்ஸ் நிறுவனத்தில் செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆக வேலை செய்தவர் என தெரிய வந்தது கணேஷ் என்பவர் தனது நண்பர் ஃபைசல் என்பவரை கோவூர் குன்றத்தூர் மெயின் ரோட்டில் இறக்கி விட்டு வரும்போது கொலை செய்யப்பட்ட யுவராஜுக்கும் கணேசுக்கும் மோட்டார் சைக்கிள். ஓட்டும்போது வாய் தகராறு ஏற்பட்டது அப்போது அந்த வழியே வந்த கணேசனின் ன் நண்பர் தினேஷ் கொடி மற்றும் அவருடன் வந்த 1.சரண்ராஜ்2. பிரவீன் குமார் 3.வசந்த்4.சிலம்பரசன் ஆகியோரை உதவிக்கு அழைத்ததாகவும் அவர்கள் யுவராஜை கட்டை மற்றும் கைகளால் பலமாக தாக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து. போனார் என கணேஷ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார் அதன் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை வழக்கு பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0