32 சென்ட் நிலத்தை அபகரித்த கேடி விமல்குமார் கைது

சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷ்னர் சங்கரை மக்கள் குறைக் கே ட்பு முகாமில் சென்னை அண்ணாநகர் 3 வது மெயின் ரோடு 1 வது தெரு ஏ ஏ பிளாக் சி 1 பகுதியில் வசிக்கும் கீதா வயது 24 என்பவர் கொடுத்த புகாரின் மனு பொன்னேரி தேவதானம் பகுதியில் 2002ம் ஆண்டு 32 சென்ட் நிலத்தை உஷா என்பவரிடமிருந்து கி ரையம் பெற்று தன்னுடைய அனுபவத்தில் இருந்து உள்ளது இந்நிலையில் எனது கணவர் சுப்ரமணியம் 14.10.2020ம் ஆண்டு காலம் ஆகிவிட்டதால் விமல் குமார் 2006 மற்றும் 2007 வருடங்களில் நில புரோக்கராக எனது கணவருக்கு உதவியாளராக இருந்துள்ளார் மிகவும் நம்பிக்கையுடன் நடந்து கொண்டதால் எனது கணவர் பல ஆவணங்களை விமல் குமாரிடம் கொடுத்திருந்தார் எனது குடும்ப வழக்கறிஞராகவும் விமல் குமார் செயல்பட்டு வந்துள்ளார் பொன்னேரி தேவதானம் கிராமத்தில் உள்ள இடத்தில் இருளர் இனத்தவர் குடிசை போட்டு ஆக்கிரமித்து இருந்ததால் அதை அகற்ற கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் மற்றும் வரு வாய் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு கொடுத்து குடும்ப வழக்கறிஞர் ஆனா விமல் குமாரிடம் மேற்படி குடிசைகளை அகற்ற கூறி இருந்தோம் விமல் குமார் மேற்படி இடத்தை பொது அதிகாரம் பெற்று இருந்தால் சட்டப் பிரச்சனைகளை பார்த்துக் கொள்வதாக கூறினார் அதன்படி 12.1.2018ம் ஆண்டு நான் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் விமல் குமாருக்கு பொது அதிகாரம் செய்து கொடுத்தேன் மேற்படி பொது அதிகார பத்திரத்தை நான் விமல் குமாரிடம் காண்பிக்கவில்லை மேற்படி 32 சென்ட் நிலத்தை விற்பனை செய்து விட்டதாக அறிந்து நான் பார்த்ததில் இந்த இடத்திற்கு எனது பெயரில் பட்டா இருப்பது தெரிய வந்தது இந்த இடத்திற்கு பொது அதிகாரம் என நம்ப வைத்து கிரைய பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது தெரிய வந்தது விமல் குமார் வழக்கறிஞர் என்பதால் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டினான் வாட்ஸ் அப் மூலமாக கிரைய பத்திரத்தை எனக்கு அனுப்பினான் மீண்டும் பணம் கொடுத்தால் மேற்படி பத்திரத்தை எனது பெயருக்கு மாற்றி தருவதாக கூறி 3.5 லட்சங்களை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டான் ஜூலை2921ம் ஆண்டு மேற்படி இடத்திற்கு பட்டாவையும் விமல் குமார் அவன து பெயருக்கு மாற்றிக் கொண்டான் இது குறித்து நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டி ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை பார்த்து அழுது புலம்பியதால் அவரது உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் நி ல பிரச்சனை தீர்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கேடி தகப்பனார் பெயர் இளங்கோவன் மாரியம்மன் கோவில் தெரு மேல்மா நகர் பூந்தமல்லி என்பவனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டான்.