கோவை அருகே உள்ள துடியலூர் வி.கே.சி. நகரை சேர்ந்தவர் நடராஜ் அவரது மனைவி மல்லிகா ( வயது 42)நேற்று இவர் தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். வெள்ள கிணறு பிரிவில் இறங்கினார்.பஸ்சை விட்டு இறங்கிஇவரது கைப்பையைதிறந்து பார்த்தார். அதில் அவர் வைத்திருந்த 3 பவுன் செயின், ரூ 300 பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர் .இது குறித்து மல்லிகா துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0