திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ஜவஹர்லால் நேருவின் 135 வது பிறந்தநாள் விழா.

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர் பாளர் வேலுசாமி அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது .ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் தலைமையில் இந்திய ஒற்றுமை பயண நினைவு கொடிமரம் நிறுவப்பட்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் ரோஜா மலர்கள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார், கேபிள் முரளி, பிரசாந்த், தினேஷ், ஜானகி, நிதிஷா, பிரகாஷ் உள்ளிட்ட சுமார் 15 பேர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, பொறியாளர் பேட்டரி ராஜ்குமார், மன்சூர் அலி, கவுன்சிலர் சோபியா விமலா ராணி, இராணுவ அணி ராஜ சேகரன், கோட்ட தலைவர்கள் தர்மேஷ், ஜெயங்கோபி, மலர் வெங்கடேஷ், வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல், அழகர், மணிவேல், கனகராஜ்,, பாலு, எட்வின் ராஜ் இஸ்மாயில், எஸ் சி அணி கலியபெருமாள், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், ஐ டி அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், கிளமெண்ட் , கார்த்தி, ஊடக பிரிவு செந்தில். என்.ஜி.ஓ. திருகண்ணன், மீனவர் அணி தனபால், மாணவரணி நரேன், மாவட்ட நிர்வாகிகள் வல்லபாய் படேல், கே.டி. பொன்னன், சத்யநாதன், பூக்கடை பன்னீர், ராமலிங்கம் ரெங்கநாதன் அன்பு ஆறுமுகம், மாரீஸ்வரி, கோகிலா, பெல்ட் சரவணன், நடராஜன், ஆனந்தபத்மநாதன், விமல் ராஜ் , பாண்டியன், வியாபக்தன், பாபு பாய், ஜாபர், லட்சுமி, பாப்பம்மாள், தமிழ்ச்செல்வன், மலைக்கோட்டை சேகர், பாதயாத்திரை நடராஜன், யோகநாதன், தியாகராஜன், கிரேட் மாரி, மார்க்கெட் தினேஷ் ஒளி முகமது அண்ணாதுரை பெரியசாமி அருள் சம்பத்,ஜாகிர் உசேன் கிஷோர் சர்புதீன் மார்ட்டின், ஜாகிர் உசைன், குமரேசன் கலியபெருமாள் லட்சுமி அம்மாள் பாப்பம்மாள் நூறு முகமது ரங்கநாதன் சிவா வைத்தியநாதன், குமரன் நம்பியார் காதர் பாட்ஷா பத்மநாபன் அப்துல் மஜீத் வீரமணி வாசுகி, புனிதா கேப்டன் பாபு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.