முன்னாள் அமைச்சர் சொந்த ஊரில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற வேலையில் முன்னாள் அமைச்சர் கோயமுத்தூர் மாவட்ட முன்னாள் மேயர் செ. ம.வேலுச்சாமி அவர்களின் சொந்த ஊர் செங்கத்துறை கிராமத்தில் தண்ணீர் பந்தல் தோட்டம், முருகன் கோவில் அருகில் நாள்தோறும் சுமார் ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் கோடை காலம் முடியும் வரை தனது முன்னேற்பாட்டில் நீர் மோர் பந்தலை இன்று திறந்து வைத்தார் வருகை தந்த பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, நீர்மோர் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பொருட்கள் வழங்கப்பட்டது இதனை தினந்தோறும் பொதுமக்களுக்கு வழங்குகின்ற வகையில் பொன்னுச்சாமி, துணைத் தலைவர் ராமசாமி, முன்னாள் தலைவர் செந்தில்குமார், சிவகுமார், தங்கனாகி லட்சுமணசாமி, அருண்குமார், ராஜேந்திரன்,வெங்கிடுசாமி, சின்னச்சாமி, அசோக் குமார், துணைத் தலைவர்
செல்வராஜ், நந்தகோபால் ஆகியோர் தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை முன்னின்று வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.