சூலூர் பேரூராட்சியில் 5 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா..!

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2023/2024 ஆம் ஆண்டு மூலதன மானியம் மற்றும் பொது நிதியின் கீழ் சூலூர் திருச்சி ரோட்டில் உள்ள பழைய பேருந்து நிலைய மைதானத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு பேரூராட்சி துணை இயக்குனர் துவாரணாசிங், சூலூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன், பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், முன்னிலையில் பணிகள் துவக்கப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் சூலூர் பேரூர் கழக செயலாளர் கௌதமன் திமுக பகுதிகளாக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2023/2024 ஆம் ஆண்டு மூலதன மானியம் மற்றும்பொது நிதியின்கீழ் சூலூர் திருச்சி ரோட்டில் உள்ள பழைய பேருந்து நிலைய மைதானத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு பேரூராட்சி துணை இயக்குனர் துவாரணாசிங், சூலூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன், பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் முன்னிலையில் பணிகள் துவக்கப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் சூலூர் பேரூர் கழக செயலாளர் கௌதமன் திமுக பகுதிகளாக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.