சென்னை: அரசுப்பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.