திருச்சி மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஊர்தி வாகனத்தை தொடங்கி வைத்தர். கே என் நேரு

திருச்சி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர கத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு வரப் பெற்றுள்ள. ஒன்பது கால்நடை மருத்துவ ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்தார். நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி சௌந்தர பாண்டியன் ஸ்டாலின் குமார் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை மரு கணபதி மாறன் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.