கோவை: காரமடை பக்கம் உள்ள கல்லார் பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புவனேஷ் குமார் (வயது 28 )ஜிம் பயிற்சியாளர். காரமடையில் ஜிம் நடத்தி வருகிறார்இவருக்கு திருமணம் ஆகி 4ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவர் 3 தடவை தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்குபயின்றுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் குதித்து இவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தந்தை முருகேசன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0