திருச்சி தில்லை மெடிக்கல் சென்டர் சார்பில் இலவச மாபெரும் மருத்துவ முகாம்.

திருச்சி மெடிக்கல் சென்டர் சார்பில் கதிரேசன் செட்டியார் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி தில்லை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் கதிரேசன் செட்டியார் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்றது இம்முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் வளர்ந்து கொண்டு பயனடைந்தனர் இம்முகாமில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மற்றும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். முகாமில் டாக்டர்கள்ரோஷன் ராஜ், ஞானசேகரன், ராமநாதன்,விக்னேஷ் குமார் , அனுசுயா ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தனர்.என் முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.