நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு நீலகிரி மாவட்ட உதகை மத்திய பேருந்து ராஜீவ் காந்தி நினைவு சிலை சதுக்கத்தில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் உதகை சட்டமன்ற உறுப்பினரும் எல் கணேசன் அவர்கள் தலைமையில் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக மாவட்ட ஊடகப்பிரிவு மானிஷ் சந்திரன் பொதுச் செயலாளர் எஸ் எம் ரபிக் உதகையில் உள்ள ராஜீவ் காந்தி திரு உறவு சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதனைத் தொடர்ந்து உதகை நகர மன்ற உறுப்பினர் எல். கணேசன் அவர்கள் ராஜீவ் காந்தி உருக சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத் தொடர்ந்து கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் வரிசையில் நின்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு முன்னதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப் பட்டது, நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் உதகை ரவிக்குமார், எஸ் எம் ரபிக், மாவட்ட காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் மாணிஷ் சந்திரன், மாவட்ட பொது செயலாளர் மேலூர் நாகராஜ், மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஸ்ரீ கிருஷ்ணன்,உதகை நகர பொருளாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ரஜினிகாந்த், நித்திய சத்யா நகர தலைவர், மாநில மகிலா காங்கிரஸ் பொதுச்செயலாளர், மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி பாபு, மகளிர் அணி மாநில செயலாளர் சித்ரா, காங்கிரஸ் அமைப்பு சாரா மாவட்ட தலைவி கோமதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு சுப்பன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுதாகர், உதகை நகரத் துணைத் தலைவர் மகேஷ், மாணவரணி மாவட்ட தலைவர், மற்றும் மாநில மாவட்ட வட்டார நகர தலைவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பாலகுல ராமன், மரபுசாரா தொழிலாளர்கள் சங்கத்தினுடைய மாவட்ட தலைவர் கோமை, பூக்கடை ராஜா, மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கொண்ட வர்களுக்கு கேக் வழங்கி அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டன,