திருச்சி மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர்கள்.

திருச்சி மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளரிடம் சிவி சண்முகம் பேசும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை திமுக அரசு முடக்க பார்க்கிறது அது ஒருபோதும் நடக்காது என்றார்.