கோவை மாவட்டம் வால்பாறையில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திரு உருவப்படத் திற்கு நகர கழகத்தின் சார்பாக நகரகழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர், துணைத்தலைவர், மாவட்ட, நகர, நிர்வாகிகள், மாவட்ட, நகர சார்பு அணி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தோழர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead1
Wink0