கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50) தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றதுதொடர்பாக வருமானவரித்துறை ரூ5 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனை சரி செய்வதாக கூறி சேலத்தைச் சேர்ந்த அஸ்வின் (வயது 57) என்பவர் ரூ 10 கோடி மற்றும் கோடிக்கணக்கான நிலத்தை மோசடி செய்து விட்டார் இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே அஸ்வின் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் வசந்த், சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொழில் அதிபர் சிவராஜூக்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் அவரது பாட்டி பிரேமா, தாய் சித்ரா …
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0