உதகை: புதிய துணை சுகாதார மைய கட்டுமான பணிகள் …

நீலகிரி உதகை ஊராட்சி ஒன்றியம், துனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை பகுதியில் 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய துணை சுகாதார மைய கட்டடத்தின் கட்டுமான பணியினையும் சுற்றுலாத்துறை அமைச்சர் த கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் உள்பட அரசு அதிகாரிகள் உள்ளனர்.