நீலகிரி மாவட்டம், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நுண்கதிர்

நீலகிரி மாவட்டம், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் (தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, ஜான், சார்லஸ் ஆகியோரது பங்களிப்பில்) புணரமைக்கப்பட்ட மற்றும் நுண்கதிர் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.11.2024) திறந்து வைத்து, பார்வையிட்டார். உடன் குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) (பொ) மரு.நாகபுஷ்பராணி உட்பட பலர் உள்ளனர்.