சேலத்தில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூ.1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0