100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்
குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப.,
தலைமையில் உறுதமொழியினை வாக்காளர்கள் ஏற்றுகொண்டனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் / ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்