உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா பங்கேற்றர்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்று வைத்து, மரியாதை செலுத்தி காவல்துறையின் சார்பில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /
மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் உட்பட உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா, மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.