ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து திருவள்ளூரில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மருத்துவ கல்லூரி முன்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் நடந்தது கண்டன ஆர்ப்பாட்டத்தில். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து பட்ஜெட் போடத் தெரியாத நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர் பதவி ஒரு கேடா ஒரு கண்ணில் சுண்ணாம்பு மற்றொரு கண்ணில் வெண்ணையா என கண்டன கோஷம் பல் லா யிர க் கணக்கில் கலந்து. கொண்ட ஆண்களும் பெண்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி தொகுதி எம் எல் ஏ எஸ் சந்திரன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.