தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க.அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட திமுக கழக சார்பில் உதகை ஏடிசி பகுதியில் காலை 11 மணி அளவில் நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி ,கூடலூர் ,உதகை நகர தலைவர்கள் மற்றும் ஊராட்சி பேரூராட்சி தலைவர்கள் கழக நிர்வாகிகள் எனத் திரளாக கூடினர் , மத்திய பாஜக அரசின் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க., அரசை கண்டித்து, கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில், உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு கழக துணை பொதுச் செயலாளர் – கழக மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு அந்தியூர் செல்வராசு அவர்கள் தலைமையில், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெற்ற, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் ஆர்ப்பாட்டத்தை கோஷங்கள் எழுப்பி துவைக்கினார், அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த அனைவரும் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், உதகை நகரத் தலைவர் வாணிஸ்வரி, செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், கூடலூர் நகர தலைவர் பரிமளா, பந்தலூர் நகரத் தலைவர் சாந்தி, நெல்லியாலம் நகரத் தலைவர், கூடலூர்தெப்பக்காடு கீர்த்தனா யூனியன் சேர்மன், சுனிதா, மற்றும் கவுன்சிலர்கள் சகுந்தலா தேவி கௌசல்யா, தனலட்சுமி மும்தாஜ், கலைவாணி, மகளிர் அணியினர் ஜோதி, சாரா, மலர்,வனிதா, தேவி, உளிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் 8வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம்,2வது வார்டு கோசலை கரும்பாலம், 4வது வார்டு கவுன்சிலர் சிவராஜ் ரன்னிமேடு, லென்மோர், ராமசுந்தரம் சேலஸ் டவுன் கவுன்சிலர், 5வது வார்டு கவுன்சிலர் நாகலட்சுமி, 17 வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன், 18-வது வார்டு கவுன்சிலர் பூங்கோதை, 10வது வார்டு கவுன்சிலர் குமாரி, 9வது வார்டு கவுன்சில சிவபாலன்,7வது வார்டு தேனீர் கூட்டணி கவுன்சிலர், ஒளி அழகன் தகவல் தொழில்நுட்பு ஒருங்கிணைப்பாளர்,ஆகியோர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், மற்றும் நடுவெட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொட்டும் மழை என்னும் பாராமல் பாஜக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் உதகை கூடலூர் குன்னூர் கோத்தகிரி கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.