நீலகிரி மாவட்ட திமுக கழக மூத்த முன்னோடி பி ஜம்புலிங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார் தகப்பனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

நீலகிரி மாவட்டம் உதகையில் 9.1.2025 இயற்கை எய்திய திமுக கழக மூத்த முன்னோடி, நீலகிரி மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார் அவர்களது தந்தை என்.பி.ஜம்புலிங்கம் அவர்களின் உடலுக்கு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார், கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர், மற்றும் 10-1-2025 வெள்ளிக்கிழமை 1-30 மணியளவில் ஊட்டி மஞ்சனக்கொறை மின் மயானத்தில் நல்லடக் கம் செய்தனர், கழகத் துணைச் செயலாளர் ரவிக்குமார் குடும்பத்தினர், நண்பர்கள், கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் நல்லடக்கம் நிகழ்வில் பங்கேற்றனர்,.