ஸ்ரீதேவி பூமாதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திருப்ப பவித்திர உற்சவ விழா

ஸ்ரீதேவி பூமாதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திருப்ப பவித்திர உற்சவ விழா சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை யாக கேள்விகள் திருமஞ்சனம் திருப்பாராயணம் 4000 திவ்ய பிரபந்தம் ஆகிய நிகழ்ச்சிகளில் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது முதல் நாள் பூஜை சிறப்புடன் தொடங்கியது. நிகழ்ச்சியினை தாசப்பலஞ்சிங்க சமூகத்தார், திருக்கோவில் வழிபாட்டு குழுவினர், மார்கழி கமிட்டியர், மருதாசலத் தேவர் திருத்தேர் அறக்கட்டளை மற்றும் சூலூர் மற்றும் சூலூர் சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் இந்த பவித்ரோச விழா முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, திருத்தேர் அறக்கட்டளை தலைவர் புதூரர் தங்கவேலு, திருக்கோவில் அர்ச்சகர், திருக்கோவில் பக்தர்கள் முன்னிலையில் துவங்கியது.