கோவை மாவட்டம் வால்பாறையில் லேசான காற்றுடன் கனமழை பெய்து வந்தது இந் நிலையில் வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் உள்ள பாரி அக்ரோ தலைமை அலுவலகம் முன்பு இருந்த பெரிய புங்கை மரம் ஒன்று இன்று காலை திடீரென முறிந்து விழுந்ததில் அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை மேலும் மழையின் காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0