தொடர் மழை எதிரொலி… கர்நாடகாவில் கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு..!

ர்நாடகா: கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1400 கனஅடியில் இருந்து 3900 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,700 கனஅடியில் இருந்து 16,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.