நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் Dr முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில்,
நீலகிரி மாவட்டம் உதகை அப்பர் பஜார் சமுதாய கூடத்தில் அறிமுகம் ஆலோசனைக் கூட்டம் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் B. R வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
நிர்வாகிகளுக்கு சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது, சங்க நிர்வாகிகள் வாகனங்களுக்கு தேவையான நமது சங்க லோகோ வழங்கப்பட்டுள்ளது, இதில் நம் சங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட தலைவர் B.R வினோத் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன, இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மஹபூப்பாஷா மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் நெஜமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், சங்க நிர்வாகிகள் ஜார்ஜ் சானவாஸ் சதீஷ் ரமேஷ் ரபேல் சுரேஷ் சேது இப்ராஹிம் இப்ராஹிம் ஜான் சேவியர் பிரபு ஜெர்ரி ஜஸ்டின் ராஜன் மற்றும் சங்க மகளிர் அணி நிர்வாகிகள் வசந்தா பிரியா காயத்ரி தனலட்சுமி லதா சுமையா ஷோலியா ஆகியோர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியின் முடிவில் சார்லஸ் சாமுவேல் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார், இங்கு வருகை தந்துள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த கட்ட மக்கள் பணி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கும் கோவை மாவட்ட தலைவர் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின்தலைவர்
BR வினோத் நன்றி கடந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்,