கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . துணை ஆணையர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில்170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணை மாத்திரைகளை விற்க கூடாது. ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு அதிக வலி நிவாரண மாத்திரை வழங்க கூடாது. 2 சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய பார்சல் வந்தால் போலீ சாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0