கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பணியிட மாற்றம்…

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ராஜராஜன் .இவர் திருப்பூர் மாநகர (வடக்கு)துணை போலீஸ் கமிஷனராகபணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு துணை போலீஸ்கமிஷனராக பணிபுரிந்து வந்த சந்தீஷ், ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு புதிதாக சென்னை மாநகர அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை மாநகர ( வடக்கு )போலீஸ்துணை கமிஷனராக .நியமிக்கப்பட்டுள்ளார்.