கோவை: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் பேப்டிஸ்ட்டா கார்மல்.இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஆரோன் ரியான் (வயது 21)இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார் .இந்த நிலையில் இவர்ரோடுகளில் திரியும் பூனைகள வீட்டுக்கு எடுத்து வந்து உணவு கொடுத்தார். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த ஆரோன் ரியான் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தனது தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0