கோவை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கோவை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள முகமது தல்கா, காரை எந்த உள் நோக்கமும் இன்றி விற்றுள்ளார் .ரியாஸ் என்பவர் ஜமேஷா முபின் வீட்டை காலி செய்யும் போது பொருள்களை அகற்ற மட்டும் உதவி புரிந்துள்ளார். இவர்களுக்கு வேறு எந்த தொடர்புகளும் இல்லை என்று தெரிகிறது. எனவே குற்றமற்றவர்களை அவர்களது எதிர்காலம் கருதி விடுவிக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0