கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர், மாணிக்கம் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 65)இவர் தனியாக வசித்து வந்தார்.கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகரெட் குடிக்கும் பழக்கம் உடையவர் .இவர் படுத்துக் கொண்டே சிகரெட் குடித்ததால் தீ படுக்கையில் விழுந்து தீ பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து அவரது மகன் மருதாசலம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் -இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0