கோவை பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ராஜேந்திரன் ( வயது 52) இவர் பாப்பநாயக்கன்பாளையம் நியூஸ் ஸ்கீம் ரோட்டில் கிரைண்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் தொழிற்சாலையின் மேற் கூரையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 4மிக்சி, 2 மின்விசிறி ,பணம் ரூ 6,500 ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து அதன் உரிமையாளர் ராஜேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0