விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா மாதாமாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி அணையில் 47 TMC தண்ணீர் கொள்ளளவு-வில் 41 TMC தண்ணீர் உள்ளது, அதில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய உடனடியாக கொடுக்க வேண்டும், 100 கனடி மழை பெய்தால் தமிழகத்திற்க்கு 40 கனடி வீதம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் விவசாயிகள் 15.07.2024 திங்கட்கிழமை இன்று காலை 11 மணியளவில் திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0