பி.ஏ.பி. வாய்க்காலின் மூழ்கி தொழிலாளி சாவு

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள சிஞ்சுவாடி, லட்சுமணபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி ( வயது 58 )கூலி தொழிலாளி .இவர் நேற்று ஏ. நாகூரில் உள்ள பிஏபி வாய்க்காலுக்கு துணை துவைக்க சென்றார். அப்போது ஆழமானபகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது மனைவி பழனாள் நெகமம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்வருகிறார்