ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரக திறகு உட்பட்ட பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை நல் வழிப்படுத்தும் விதமாக போதைப் பொருட்களின் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக ஆவ டி காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஐமன் ஜமால் அவர்களின் தலைமையில் ஆவடி காவல் நிலையம் சார்பாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில்ஆவடி சரக காவல் உதவி ஆணையாளர் அன்பழகன் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0