ஆவடி காவல் ஆணையரகம் பூந்தமல்லி காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது குமணன் சாவடி அரவிந்த் கண் மருத்துவமனை. இங்குள்ள கோபரசநல்லூர் சந்திப்பில் வெறியை தூண்டும் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் சபரிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மாறு வேடத்தில் கண்காணித்த போது ஜெயசிம் மா வயது 22. தகப்பனார் பெயர் ஜெய வேல் குளக்கரை மூன்றாவது தெரு புளியம்பேடு, சென்னை அவனிடத்தில் இருந்து1 கிலோ 250 கிராம் கஞ்சா 140 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். காவல் நிலைய த்திற்கு அழைத்து வந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றி கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0